بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

                அல்லாஹ்வின் கிருபையால், 26.08.2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல்,  எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா    அவர்கள் தலைமையில் வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் சகோதரர்கள் சந்திப்பு  நிகழ்ச்சி  மஸ்ஜிதுல் முபாரக்  வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது  . 
                 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முபாரக் பள்ளிவாசல்  குறித்து உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கயவர்கள் பரப்பும் வதந்திகள் குறித்தும் அதன் பொய்தன்மை குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது.
                மேலும் சகோதரர்கள்  கேட்ட கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்கப்பட்டது.           
                 வெளிநாட்டில் உள்ள கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கும் தங்களிடம் வந்து சேரும் அவதூறுகளுக்கும் அபாண்டங்களுக்கும் உடனுக்குடன் தக்க பதில் அளிக்கப்படுவதற்காக 9976670014, 9442642030 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.





    
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment