بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசல் ஜூம்ஆ முதல் உதயம்

              அல்லாஹ்வின் கிருபையால் மக்கா நகரில் ஆயிஷா பள்ளிவாசலில் 20.07.2012 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆயிஷா பள்ளிவாசல்  ஜூம்ஆ முதல் தொடங்கப்பட்டு ஐந்து வேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது.  முதல் ஜூம்ஆவில் மவ்லவி பசீர் அஹமத் உமரீ அவர்கள் இறையில்லம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.














Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment