- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 22.07.2012 (ஞாயிற்றுக்கிழமை) லுஹர் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அஹமத் உமரி அவர்கள் ரமலானில் நபிகளாருடன் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment