- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 25, 26 .07.2012 (புதன், வியாழன்) லுஹர் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசல் ரமலான் சிறப்பு ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்புகள் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment