இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”ரமலானில் நன்மைகள் செய்வோம்” என்ற தலைப்பிலும் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”நோன்பாளிகளின் கடமைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு பலர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.









0 comments:
Post a Comment