- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 03.06.2012 (ஞாயிற்றுக் கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசலில் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் ஜாமியா நஜாஹ் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் சகோ. இம்தியாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment