அல்லாஹ்வின் கிருபையால், 8.6.2012 வெள்ளிக்கிழமை அன்று ஓட்டை இஸ்மாயில் அவர்கள் தலைமையில் ரியாத்திலுள்ள கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (எம்.எம்.ஜே) மர்கஸில் வைத்து மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மவ்லவி பட்டாணி அஹமது கபீர் அவர்கள் செல்வமும் சோதனையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெருந்திரளான சகோதரர்கள் கலந்து பயனடைந்தார்கள். இதில் நோன்புக் கஞ்சிக்கு 130 ரியால் என்றும் பித்ராவிற்கு 10 ரியால் என்றும் ஒரு நாள் செலவு 500 ரியால் என்றும் முடிவு செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.






0 comments:
Post a Comment