- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 24.05.2012 (வியாழக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, தக்வா பள்ளிவாசல் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் ஜாமியா நஜாஹ் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் சகோ. இத்ரிஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment