அல்லாஹ்வின் கிருபையால், 02.02.2012 (வெள்ளிக்கிழமை) மஸ்ஜித் தக்வாவில் நடந்த ஜூம்ஆ உரையில் மவ்லவி பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் மறுமை நாள் பற்றியும் அந்த பயத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் போன்ற விசயங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கி பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து விளக்கம் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.மஸ்ஜித் தக்வாவில் நடந்த ஜூம்ஆ உரை
அல்லாஹ்வின் கிருபையால், 02.02.2012 (வெள்ளிக்கிழமை) மஸ்ஜித் தக்வாவில் நடந்த ஜூம்ஆ உரையில் மவ்லவி பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் மறுமை நாள் பற்றியும் அந்த பயத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் போன்ற விசயங்களையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு விளக்கி பேசினார்கள். பெருந்திரளான மக்கள் கலந்து விளக்கம் பெற்றுச் சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment