அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 18.03. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . கொட்டும் மழையிலும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட
இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”பெண்கள் சீர்திருந்துவது எப்படி ? ” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யு. சைபுல்லாஹ் அவர்கள் ”சொர்க்கத்தின் இன்பங்கள் ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு பலர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள்








0 comments:
Post a Comment