بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் அல் கராமா மலாஸ் கிளையில் மாதாந்திர சொற்பொழிவு

               இன்ஷா அல்லாஹ், வருகிற 15.03.2012 வியாழன் இரவு 8.30 மணியளவில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (எம்.எம்.ஜே) ரியாத்  அல் கராமா மலாஸ் கிளையில் சகோதரர் மேத்தன் அபூஸாலிஹ் அவர்கள் தலைமையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
               இந்நிகழ்ச்சியில் மவ்லவி மக்பூல் அவர்கள் உரையாற்றுவார்கள்.
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment