இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”பரிந்துரை” என்ற தலைப்பிலும் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”நம்பிக்கையாளர்களுக்கு முன் மாதிரியான பெண் ” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ். யு. சைபுல்லாஹ் காஜா அவர்கள் பெண்களின்
இயலாமையை பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து வருகின்ற சில ஏமாற்றுப் பேர்வழிகள் ஆறாயிரம் ரூபாய் பொருள் மூவாயிரம் ரூபாயிக்கு என்று ஏமாற்றி விற்பனை செய்வது குறித்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உரையாற்றினார்கள்.









0 comments:
Post a Comment