بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அறிவிப்பு

             இன்ஷா அல்லாஹ், 10.02.2012 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின்  (எம்எம்ஜே)  மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு  நிகழ்ச்சி   நமது தவ்ஹீத் சென்டரில் நடைபெறுகிறது. 
                 சகோதரர் மேத்தன் அபு ஸாலிஹ்   அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். ரியாத் வாழ் கடையநல்லூர்  தவ்ஹீத்   சகோதரர்கள் அனைவரும் கலந்து பயனடைய அழைக்கின்றோம். கேள்விப் பதில் நிகழ்ச்சியும் உண்டு.
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment