- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 07.02.2012 (செவ்வாய்கிழமை) அன்று மலேசியாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் 50 கும் மேற்பட்ட ஏழைகளுக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள அறுசுவை உணவை மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் மூலம் வழங்கினார். ஜசாகல்லாஹ் க்ஹைர்.
0 comments:
Post a Comment