அல்லாஹ்வின் கிருபையால், 12.01.2012 (வியாழக்கிழமை) மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் (MMJ) ரியாத் மலாஸ் அல் கராமா கிளையில் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது. அப்துல்லாஹ் திவான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி மாத சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளை
(MMJ ) யில் வைத்து நடைபெறும்.
குறிப்பு : இன்ஷா அல்லாஹ், பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரியாத் பத்தாவில் உள்ள மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் (MMJ ) மர்கஸ் இயங்கும்.
தொடர்பு : புலஞ்சக்கரி சதக்கத்துல்லாஹ்(0500622167 )
ஓட்டை இஸ்மாயில் (0500352679 )
கச்சி சிக்கந்தர் (0580787798 )


0 comments:
Post a Comment