அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 29.01. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இநநிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”அல்லாஹ் விரும்புவதும் அல்லாஹ் வெறுப்பதும்” என்ற தலைப்பிலும் சகோ. எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் ”அல்லாஹ்விடமே மன்னிப்புக் கேட்போம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.











0 comments:
Post a Comment