அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 22.01. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இநநிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹமத் உமரி அவர்கள் ”மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.






0 comments:
Post a Comment