بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

22.05.2011 தேதியிட்ட பீ.ஜே. கடிதத்திற்கு எஸ்.எஸ்.யூ. வின் பதில் (Part 4)


2011/5/28 Saifullah Haja <ssu_haja@yahoo.com>
அன்புள்ள சகோதரர் பீ.ஜே. அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
          19.05.2011 தேதியிட்டு கூரியர் மற்றும் மெயில் மூலம் நான் உங்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு 22.05.2011 அன்று ஈமெயிலில் பதில் அனுப்பியுள்ளீர்கள். மக்களிடம் வசூல் செய்யும் போது என்ன சொல்லி வசூலித்தீர்கள் என்பதுதான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நாங்கள் என்ன சொல்லி வசூலித்தோம் என்பதற்கு முபாரக் பள்ளிவாசல் சார்பாக 03.07.2009 தேதியிட்டு வளைகுடா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதமே இதற்குச் சான்று. (இணைப்பைக் காண்க).
 
                 இது குறித்து வெளிநாடுகளில் உங்களுக்கு வசூல் செய்து தந்தவர்கள் பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டி தகவல் தந்துள்ளனர். அவற்றிற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லித்தான் நாங்கள் வெளிநாடுகளில் வசூலித்தோம் என்பதற்கான ஆதாரங்களை சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்குத் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்குரிய பதிலை அவர்களுக்குத் தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம்.
               நீங்கள் பார்வர்டு செய்த அப்துஸ் ஸலாம் என்பவருடைய இரண்டு ஈமெயில் கடிதங்களைப் பார்க்கும் போது அதுவே ஒன்றையொன்று பொய்ப்பிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. அமீரகத்தில் சுமார் 22 இலட்சம் (?) வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 18 இலட்சம் (?) டிஎன்டிஜே பள்ளிவாசல் என்ற அடிப்படையில் கிடைத்தது என்றும் 21.05.2011 அன்று முதல் மெயில் கடிதத்தில் விபரமாக குறிப்பிட்டுள்ளார். 24.05.2011 அன்று 2வது மெயில் கடிதத்தில் 10 இலட்சத்தை ஒட்டு மொத்தமாக குறைத்து விட்டு மொத்தத்தில் 12 இலட்சம் என்று அந்தர்பல்டி அடித்துவிட்டார். இதுவே அவர் பொய்யுரைக்கிறார் என்பதற்கு ஆதாரமாகும்.
                12 இலட்சத்தை 22 இலட்சம் என்று அப்துஸ் ஸலாம் சொன்னது சிறு பிழையாகத்  உங்களுக்குத்  தெரிவது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது!.
               அப்துஸ் ஸலாம் குறிப்பிட்டுள்ள இந்த 12 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியாக செயல்படும் என்ற நோக்கத்திற்காக கிடைத்த தொகை  என்பதற்கும் அமீரகத்தில் 12 இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பதற்கும் உரிய சான்றுகளை அவர் எங்களிடம் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு இல்லையெனில் இதில் யார் பொய்யர் என்பது இன்னும் வெட்டவெளிச்சமாகிவிடும். இன்ஷா அல்லாஹ்.
               சகோ. இல்யாஸ் என்பவரைப் பற்றி அப்துஸ் ஸலாம் குறிப்பிட்டது பச்சைப் பொய் என்பதற்கு இத்துடன் இணைக்கப்பட்ட இல்யாஸ் அவர்கள் அனுப்பிய ஈமெயில் கடிதமே மற்றுமொரு சான்றாகும்.
            இப்படித்தான் அவர் கடிதம் முழுவதும் குறிப்பிட்டவைகளின் இலட்சணமாகும்.             
                  இப்படிக்கு,
எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ்
----- Forwarded Message ----
From: Seyan Abdul Jaffar Mohamed Ilyas <Seyan@adib.ae>
To: Mohamed Rahumathullah <mohamed.rahumathullah@injazat.com>
Cc: ssu_haja@yahoo.com; ssusaifullah@gmail.com
Sent: Wed, May 25, 2011 9:37:55 AM   Subject: RE: Fwd:
மஸ்ஜித் முபாரக் தொடர்பாக
Be Ithnillah.

Dear Rahmathullah ,  Wa alaikkumus Salam Varahmathullah.

May Almighty Allah guide all of the Umma on the right path of people whom he has blessed with and save us from all the evil thinking and activities – Ameen.

I am shocked to notice the contents of Abdul Salam’s letter. I was totally unaware of his letter to Mr. P.J. In fact the amount I donated for Masjid Mubarak was not only my contribution but also I collected from my close colleagues and friends. I did not want to get any un-necessary advertisement for this donation as without Alllah’s help this would have not been possible.  This is the main reason I requested brother Saifullah not to mention my name and the donation amount as this was not my amount alone.  Further, I am very much shocked to read the words in Abdul Salam’s letter to P.J. that I told him “I have no good opinion on Brother Saifullah”.  Even Abdul Salam never informed me that he is going to write or already written such a letter to Mr. P.J. Please inform brother Saifullah neither Abdul Salam asked my opinion about brother Saifullah nor I expressed any opinion. If I have any bad opinion or suggestion towards any one, Insha Allah I shall tell directly and politely to the person concerned or I shall observe the last level of Imaan.

People speak about Qura’n and Hadheeth, but not totally adhere / practice them in their daily walk of life.

One thing finally I want to say, if I would have not have good opinion on brother Saifullah or brothers around him I should have not put my efforts in collecting the donation. My main motive behind my efforts to collect and contribute such amount was only for the sake of Baith Allah (Mosque) where people who follow purely Qura’n and Hadeeth are praying.

I really appreciate for bringing the letter to my notice. My humble request to you, brother Saifullah and all other brothers is PLEASE try to resolve all the issues related to the Masjid Mubarak amicably for the sake of Allah and put stop to all the communications / email exchanges.

I have no bad opinion on any one nor any one asked me about my opinion on some one.

Insha Allah definitely we will meet together upon your return to Abu Dhabi to discuss the Masjid matter.

We all should remember one thing strongly that whenever people united to do some thing good for the sake of Allah, definitely Saitan will try to create difference of opinion and split among us. We all should be very much careful and should always try to resolve all the issues by only and totally resorting to the teaching of Qura’n and Hadeeth by brushing aside our personal ideas.

My Salam to Brother Saifullah and all the brothers.

Wassalam


From: Mohamed Rahumathullah [mailto:mohamed.rahumathullah@injazat.com]
Sent: Tuesday, May 24, 2011 8:35 PM
To: Seyan Abdul Jaffar Mohamed Ilyas
Cc: ssu_haja@yahoo.com; ssusaifullah@gmail.com
Subject: FW: Fwd:
மஸ்ஜித் முபாரக் தொடர்பாக
Dear Machaan Assalamu alaikkum vrahma,
By the grace of ALmighty ALLAH SWT you and family members are in good health. Work is going smoothly with the help of Almighty.
Here we are all fine Alhamdulillah. Hopefully you are also received some controversial letter from Abdul Salam who is working with you. One point I have to remember you that, we clearly mentioned all our brothers please do not mention the amount to any one. As I knew about the collection who did last year for Masjid Mubarak extension purpose only. 
My kind advise is that, better discuss with Abdul Salam and his new party members to stop this email exchanges  immediately and will discuss face to face Insha Allah.   

With warm regards,

Mohamed Rahmathullah



வளைகுடா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதம்

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment