بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

19.05.2011 தேதியிட்ட எஸ்.எஸ்.யூ.கடிதத்திற்கு பீ.ஜே.இன் பதில் (Part 3)

From: jj <pjtntj@gmail.com>
To: ssusaifullah <ssusaifullah@gmail.com>; TNTJ SAIFULLAH S.S.U <ssu_haja@yahoo.com>
Cc: SYED IBRAHIM <syedtntj@gmail.com>; kovai rahmathulla <rahmath_misc@yahoo.co.in>
Sent: Sun, May 22, 2011 9:42:11 AM
Subject: Fwd:
மஸ்ஜித் முபாரக் தொடர்பாக


அன்புள்ள சகோதரர் ஸைபுல்லா ஹாஜா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தவ்ஹீத்
சகோதரர்களிடம் வசூல் செய்து தான் தனி நபர் பெயரில் பதிவு செய்துள்ளீர்கள் என்ற எனது குற்றச்சாட்டை நீங்கள் மறுத்து எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். கடைய நல்லூரில் நீங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன என்பது எங்களுக்கு தேவை இல்லாத விஷயம், ஆனால் மக்களிடம் வசூல் செய்யும் போது என்ன சொல்லி வசூலித்தீர்கள் என்பது தான் முக்கியம்.
இது குறித்து வெளிநாடுகளில் உங்களுக்கு வசூல் செய்து தந்தவர்கள் பல ஆதாரங்களைச் சுட்டிக் காட்டி தகவ்ல் தந்துள்ளனர். அவற்றுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிந்து கொண்ட பின்பு தான் ஜமாஅத் சார்பில் நான் உங்களுக்கு பதில் எழுதுவேன். முதலில் இத்துடன் ஃபார்வர்ட் செய்துள்ள மெஇலைப் பார்த்து விட்டு எனக்கு பதில் தரவும். ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் பதில் தராவிட்டால் இந்த மெயிலில் சொல்லப்பட்டது உண்மை என்றும் நீங்கள் சொல்வது பொய் என்றும் நாங்கள் முடிவு செய்ய போதுமாகும். இதற்கு பதில் வந்தவுடன் இன்னும் நீங்கள் வசூலித்த அனைத்து ஊர்களில் இருந்தும் வந்துள்ள ஆதாரங்களை ஒவ்வொன்றாக அனுப்புவேன். அதன் பின்னர் நீங்கள் கூறியது உண்மை என்று தெரிய வந்தால் அதை வெளிப்படையாக நான் அறிவிப்பேன் இன்ஷா அல்லாஹ்


 ---------- Forwarded message ----------
From: abdul salam <salam001981@gmail.com>
Date: Sat, 21 May 2011 23:39:35 +0400         Subject:
மஸ்ஜித் முபாரக் தொடர்பாக
To: TNTJ PJ <pjtntj@gmail.com>, PJ <pj@onlinepj.com>, rahmath_misc@yahoo.co.in


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
கடையநல்லுரில் மஸ்ஜித் முபாரக் பக்கத்தில் உள்ள இடம் வாங்குவது தொடர்பாக ssu  சைபுல்லாஹ் அவர்கள் அமீரகம் வந்து வசூல் செய்தார்.இதில் கணிசமான அளவு பணம் வசூல் செய்யப்பட்டது. இப்படி வசூல் செய்யும் போது நாங்கள் பார்த்தது அவரை மேலாண்மை குழு உறுப்பினராகத் தான் பார்த்தோம்.அது மட்டுமல்லாமல் அனறு அவர் வந்தது தவ்ஹீத் ஜமாஅத்-ன் துபாய் மண்டலத்திற்கு ரமளான் தாயியாக பயான் செய்ய வந்தார்.மேலும் அவர் வசூல் செய்வதற்கு பயன்படுத்திய ஆவணமும்(அது இணைக்கப்பட்டுள்ளது) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் பணிகள் அடங்கிய  ஆவணம் என்பதால் தான் இங்கு இருக்கின்ற என் போன்ற சகோதரர்கள் முழுவதுமாக களத்தில்
இறங்கி இதற்காக வசூல் செய்தோம்.இன்று இவர் எடுத்திருகின்ற நிலைபாட்டை அன்று எங்களிடம் சொல்லவில்லை.அது மட்டுமல்லாமல் இதைபற்றி சகோதரர் ஒருவர் அவரிடம் நேரடியாக கேட்கின்றார் நீங்க தலைமையின் பரிந்துரை கடிதத்தை தந்தால் பரவலாக வசூல் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று கேட்கும் போது அவர் சொன்ன பதில் நான் யார் தவ்ஹீத் ஜமாஅத்-ன் நிர்வாகி ,மற்றும் இங்கு இருகின்ற கடையநல்லுர் சகோதரர்கள் சில பேர் தவ்ஹீத் ஜமாஅத்-ன் நிர்வாகிகளாக இருகின்றார்கள் இவர்களையும் காட்டி இப்படி நிர்வாகிகளாக நாம் இருக்கும் போது அது தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி தான் ஆகையால் மக்களிடம் கேட்டால் தருவார்கள் என்று சொன்னார்
என்பதையும் இங்கே பதிவு செய்கின்றேன்.அது மட்டுமல்லாமல் இன்று கடையநல்லுர் மக்களிடம் மட்டும் தான் நன்கொடை பெற்றோம் என்று சொல்லுவதும் முழுக்க பொய்.காரணம் இங்கு நாங்கள் அபுதாபியில் கடையநல்லுர் அல்லாத சகோதரர்களிடமும் இவர் கொண்டு வந்த ஆவணத்தை காட்டி வசூல் செய்துள்ளோம்.அபுதாபியில் மட்டும் சுமார் 1 லட்சம் இந்தியா ருபாய் கடையநல்லுர் அல்லாத சகோதரர்களிடமிருந்து வசூல்
செய்யப்பட்டுள்ளது.
  -
உதாரணமாக நான் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள ஓமான் நாட்டை சேர்ந்த
 
சகோதரிடம் சுமார் 1000 திர்ஹம்
  -
அது போன்று ETA EMCO -GM  இஸ்மாயில் என்ற சகோரரிடத்தில் சுமார் 25 ஆயிரம் இந்தியப் பணம்
  -
மேலும் எதிசலாத்தில் பணிபுரியும் இஸ்மாயில் என்ற சகோரரிடத்தில் 500 திர்ஹம்
  -
மேலும் எம்கோ வைச்சார்ந்த சில சகோதரகளிடத்தில் குறைந்த பட்ச தொகையும்.
  -
அபுதாபி ருவைஸ் பகுதியில் இருக்கும் சபிக் என்ற சகோதரரிடத்தில் 500  திர்ஹம்.
இதே போன்று கடையநல்லுரை சேர்ந்த இல்யாஸ் என்ற சகோதரர் இவர் மாற்று சிந்தனையில்
உள்ள சகோதரர் இவர் தனிப்பட்ட முறையில் சைபுல்லாஹ் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது இவர் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரிகின்றார்.இவர் இடத்தில் அல்லாஹ்விற்கு அடுத்த படியாக என்னுடைய அனுகு முறையின் காரணமாக சுமார் 1 இலட்சம் இந்திய பணம் பள்ளி வகைக்காக கொடுத்துள்ளார்.அவரிடத்தில் நான் தவ்ஹீத் ஜமாஅத்-ன் பல பணிகளுக்காக நன்கொடை பெற்றுள்ளேன்.அபுதாபியில் நடக்கும் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் ஊரில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் பெற்றுள்ளேன்.கடையநல்லுரில் கடைசியாக நடந்து முடிந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கத்திற்கும் கணிசமான பொருளாதார உதவிபுரிந்தார்.இதை நான் குறிப்பிட காரணம் இவர் அல்லாஹ்வின் கிருபையால் நம்முடைய ஜமாஅத் நிகழ்ச்சிகளுக்கு பொருளாதார உதவிபுரிந்துவருபவர். இவர் கூட
இந்த பணம் கொடுக்க காரணமாக இருந்தது தலைமையின் மீது இருந்த நல்ல அபிப்ராயம் தான் காரணம்.சைபுல்லாஹ் விற்காக கொடுத்த பணம் இல்லை என்பதை சைபுல்லாஹ் கூட மறுக்க முடியாது.அதற்கு காரணம் நான் முதலில் குறிப்பிட்டது தான். இதில் என்போன்ற ஜமாஅத் சகோரர்களும் கணிசமான பணத்தை இந்த வகைக்காக கொடுத்துள்ளோம். எவ்வளவு பணம் என்பதையும் தேவைப்பட்டால் நாங்கள் தருகின்றோம். இந்த அடிப்படையில் தான் அமீரகத்தில் சுமார் 22 இலட்சம் பணத்தில் 18 இலட்சம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளியாக செயல்படும் என்ற நோக்கதிற்காக கிடைத்த தொகை என்பதை சைபுல்லாஹ் உட்பட ஒப்புக்கொண்ட உண்மை.
*
ஜஸாகல்லாஹூகைர்*    *அப்துஸ் ஸலாம்*   *055 6679320*





திருத்தப்பட்ட மெயில் - கூடுதல் விளக்கத்துடன்
From:
TNTJ Head Office <tntjho@gmail.com>
To:
ssu_haja@yahoo.co.in; ssu_haja@yahoo.com

ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 22 ஆம் தேதி மாநில தலைவர் அவர்கள் , தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் .அந்த மின்னசலில் கடையநல்லூர் அப்துஸ் சலாம் அவர்கள் தங்களுக்கு 22 லட்சம் வசூலித்து தந்ததாக அனுப்பிய செய்தியை உங்களுக்கு இணைத்து அனுப்பி இருந்தார் .ஆனால் அப்துஸ் சலாம் அவர்கள் 12 லட்சம் தான் வசூல் செய்து தந்தாகவும் அதை 22 லட்சம் என்று தவறுதலாகக் குறிப்பிட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் .
இத்தகவலை நான் மாநில தலைவரிடம் தெரிவித்த பொது அவர் பயணத்தில் இருப்தால் அப்துஸ் சலாம் அனுப்பிய மின்னஞ்சலை  தங்களுக்கு அனுப்ப எனக்கு ஒப்புதல் அளித்தமையால் இத்தகவலை தங்களுக்கு அனுப்புகிறேன் .
 (குறிப்பு: தொகையில் ஏற்பட்ட பிழையைத் தவிர அப்துஸ் ஸலாம் அவர்கள் தனது முதல் கடிதத்தில் குறிப்பிட்ட  அனைத்து விஷயங்களும் உண்மையானவை என்று உறுதிபடக்கூறியுள்ளார்.
எனவே தொகையில் ஏற்பட்ட பிழையைத் தவிர மற்ற அனைத்து குற்றச்சாட்களுக்கும் தாங்கள் விளக்கமளிக்குமாறு மாநிலத்தலைவர் தெரிவித்தார் என்பதை அவர் சார்பில் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்
இப்படிக்கு 
ரஹ்மத்துல்லாஹ் 
பொதுசெயலாளர் .



---------- Forwarded message ----------
From: abdul salam <salam001981@gmail.com>
Date: 2011/5/24
Subject: Fwd:
மஸ்ஜித் முபாரக் தொடர்பாக             To: tntjho <tntjho@gmail.com>
அஸ்ஸலாமுஅலைக்கும்
நான் மொத்த தொகை குறிப்பிட்டதில் சிறிய தவறு நடந்து விட்டது.22 இலட்சம் தவறு சுமார் 12 இலட்சம் என்பது தான் சரியானது. தவறான தகவலுக்கு வருந்துகின்றேன்.
ஜஸாகல்லாஹூகைர்

அப்துஸ் ஸலாம்              055 6679320

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment