- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 13.12.2011 (செவ்வாய்கிழமை) காலை 11 மணி முதல் லுஹர் வரை வாரிசுரிமைச் சட்டம் பற்றிய கலந்துரையாடல் மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. மவ்லவி யூசுப் பைஜி அவர்கள் விளக்கமளித்தார்கள். இதற்கான ஏற்பாட்டை மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரி மற்றும் டிம். ஜபருல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.
0 comments:
Post a Comment