- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 29.12.2011 (வியாழக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு. மஸ்ஜிதுல் முபாரக் முதல் தளத்தில் மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இம்மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்தார்கள்.
0 comments:
Post a Comment