அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 11.12.2011 ஞாயிறு அன்று தவ்ஹீத் பிரச்சாரத்திற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. சகோ. வி.எம்.டி.நஸீர் ஹூஸைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சகோ. அலி அக்பர் உமரீ, இப்றாஹீம் காசிமி, எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ், மன்னார்குடி அமீர் ஹம்ஸா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவி எஸ்.ஏ.பசிர் அஹ்மத் உமரீ அவர்கள் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த முக்கியஸ்தர்கள் டிஎன்டிஜேயினால் தாங்கள் அடைந்த பாதிப்புகளை போட்டுடைத்தனர். அதன் வீடியோ காட்சிகளைத்தான் இங்கு காண்கின்றீர்கள்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment