அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 13.11. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது .
இநநிகழ்ச்சிக்கு சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”குர்ஆனைப் படிப்போம்” என்ற தலைப்பிலும் முஹம்மது கோரி அவர்கள் ”சைத்தானின் ஊசலாட்டம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.











0 comments:
Post a Comment