அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 09.10. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இநநிகழ்ச்சிக்கு சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”நற்குணங்களை பழக்கப்படுத்துவோம்” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”வெறுக்கப்பட்டவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.








0 comments:
Post a Comment