بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜிதுல் முபாரக் சிறப்புப் பொதுக்குழு

           அல்லாஹ்வின் கிருபையால், 15.10.2011(சனிக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் சிறப்புப் பொதுக்குழுக்கூட்டம் எஸ்.எஸ்.யூஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் அமைப்பு சாராமல் குர்ஆன், சுன்னாவை மட்டும் உயிர் மூச்சாகக் கொண்ட ஸ்தாபனங்களும் சகோதரர்களும் பிரச்சாரகர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் அவரவர்கள் பகுதியில் அவர்களுடைய சக்திக்குட்பட்டு செயல்படுகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து தாஃவாவை மட்டும் மையமாக வைத்து செயல்படுவது என்று வந்திருந்த அனைவரும் ஏகோபித்து எடுத்துரைத்தனர். அதற்காக 23.10.2011 அன்று திருச்சியில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இயன்றவர்கள் இன்ஷா அல்லாஹ் பங்கெடுத்துக் கொள்வது என்றும் கூறினர். .




 
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment