அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 23.10.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இநநிகழ்ச்சிக்கு சகோ. ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”ஈமானின் கிளைகள்” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .அமீரக ஜேடிஐ ஆலோசகர் நத்ஹர் பாவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.











0 comments:
Post a Comment