அல்லாஹ்வின் கிருபையால், 06.10.2011 (வியாழக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு. மஸ்ஜிதுல் முபாரக் கீழ்த்தளத்தில் மாணவர்களுக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கும் நல்லொழுக்கப் பயிற்சி நடைபெற்றது. மவ்லவி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் இம்மாணாக்கர்களுக்குப் பயிற்சியளித்தார்கள். முபாரக் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பெண்கள் பகுதியில் மாணவியர்களுக்கு ஆலிமாக்கள் பயிற்சியளித்தார்கள்.





0 comments:
Post a Comment