- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் முதல் மாடியில் குர்ஆன் மனன வகுப்பு நடைபெறுகிறது. மவ்லவி டிஎம். ஜபருல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கு மனனப் பயிற்சியளிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment