
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 11.09.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது.
இநநிகழ்ச்சிக்கு சகோ. முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”ரமளானுக்குப் பின் நமது அமல்கள்” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”திருமறையைப் படிப்போம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் மார்க்க சம்பந்தமான 3 கேள்விகள் கேட்கப் பட்டது . இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் .
About
மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 comments:
Post a Comment