![]() |
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக்கின் பொதுக்குழுக் கூட்டம் 18.09.2011 (ஞாயிற்றுக்கிழமை) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி தலைவர் க. அ. சேகுதுமான் அவர்கள் தலைமையில் மஸ்ஜித் முபாரக் வளாகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
1.நோன்புப் பெருநாள் தர்மம், நோன்புக் கஞ்சி மற்றும் இதர வகைக்கான வரவு செலவு விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
2.நமது ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் விரைவில் ஆலிம்களை உருவாக்கும் அரபிக் கல்லூரி இக்கல்வியாண்டிலேயே தொடங்குவது என்றும் .
3.நமது ஜமாஅத் சார்பாக விரைவில் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குவது என்றும் அதற்கான பொருளாதாரத்தை நம் சகோதரர்களிடமிருந்தே நன்கொடையாகவும் நீண்ட நாள் தவணைக் கடனாகத் திரட்டுவது என்றும்.

4.2011 ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு வழக்கம் போல் கூட்டுக்குர்பானியை நடைமுறைப்படுத்துவது என்றும் மாட்டில் ஒரு பங்கு 2500 ரூபாய் என்றும் முடிவு செய்யப்பட்டன.
5.ஆகுமான வழியில் நம் சகோதரர்கள் தங்களது பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான தக்க ஆலோசனைகளும் முன் வைக்கப்ட்டன.

0 comments:
Post a Comment