அல்லாஹ்வின் கிருபையால், 23.09.2011 (வெள்ளிக்கிழமை) 5 மணி முதல் தாருஸ்ஸலாம் மழலையர் பள்ளியில் வைத்து லெப்பைக்குடிகாடு தாருஸ்ஸலாம் அறக்கட்டளை சார்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துவக்க உரையாக சகோ. இத்ரீஸ் அவர்கள் தக்வா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிறகு எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெளிவடைந்தனர்.






0 comments:
Post a Comment