- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் (22.09.2011) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு, மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி பயிற்சியளித்தார்கள். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment