بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

டிஎன்டிஜேயினரின் வாக்கு மோசடி

        ஜாக் அமைப்பினரால் அடிதடிக்குள்ளாக்கப்பட்டு முபாரக் பள்ளிவாசல் காவல் துறையால் இழுத்து மூடப்படுவதற்கு முன்னர் முபாரக் பள்ளிவாசல் மூன்றாம் தளத்தில் 11.02.2006ல் கூட்டப்பட்ட பொதுக்குழுக் கூட்டமும் அதில் கலந்து கொண்டவர்களும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும்





             முபாரக் பள்ளி விரிவாக்கத்திற்கு வாங்கப்பட்ட இடத்தை டிஎன்டிஜேக்கு எழுதிக் கொடுக்கவேண்டும் என இன்று நிறம் மாறிப் பேசும்  டிஎன்டிஜேயினர்  அன்று முபாரக் பள்ளி பொதுக்குழுவில் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருக்கிறார்கள். (அதை வரிசை எண் பிரகாரம் இணைப்பில் கண்டு கொள்ளலாம்) என்பதும் "மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகம் கடந்த காலங்களைப் போல இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலங்களிலும் எந்த இயக்கத்தையும் சாராமல் குர்ஆன் சுன்னாவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது" என்று 5வது தீர்மானமாக இடம் பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கது.

5.கே.எஸ்.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி(டிஎன்டிஜே தணிக்கைக் குழு)
22. பெருந்தரகன் அபூபக்கர்(டிஎன்டிஜே கடையநல்லூர் டவுண் கிளை உறுப்பினர்)
23. பீ.எச்.முஹம்மது நாஸர் (தலைவர். டிஎன்டிஜே துபை மண்டலம்)
37. அடையர் மைதீன் (டிஎன்டிஜே ரியாத் கிளை உறுப்பினர்)
50. கே.எம்.அப்துந் நாஸர் (டிஎன்டிஜே மாநில பேச்சாளர்)

       குறிப்பு : முபாரக் பள்ளிவாசல் கமிட்டியின் ஆவணமான இந்த நடவடிக்கைக்  குறிப்பேடு (Minute Book) உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் இடம் பெற்றிருக்கிறது.
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment