அல்லாஹ்வின் கிருபையால், வீராணத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கு முபாரக் பள்ளிவாசல், அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகங்களின் பெரும் முயற்சியினால், அமீரத்தில் பணியாற்றி வரும் பீர் ஒலி அவர்கள் மூலமாக 28.09.2011 அன்று ரூ25000(இருபத்து ஐயாயிரம் ) வழங்கப்பட்டது. இதுவரை இந்தப் பள்ளிவாசன் கட்டுமான வகைக்கு பீர் ஒலி அவர்களால் செலவு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1451900(பதினான்கு இலட்சத்து நாற்பத்தாறு ஆயிரத்து தொள்ளாயிரம்) ஆகும்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment