بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மருத்துவ உதவி

        அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 04.08.2011 (வியாழக்கிழமை) மதுரையைச் சேர்ந்த கிட்னி  பாதிக்கப்பட்ட ஒரு சகோதரருக்கு ரூ4160(நான்காயிரத்து நூற்று அறுபது) மருத்துவ உதவியாக மஸ்ஜிதுல் முபாரக் பைதுல்மா­ல் மூலம்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment