அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். பள்ளிவாசன் நான்கு தளங்களும் நஜாஹ் நர்ஸரி வளாகம் ஆகிய அனைத்திலும் பெண்கள் நிறைந்திருந்தனர். மற்றும் பஜார் திடல் முழுவதும் பெருந்திரளான ஆண்கள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே..
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


















0 comments:
Post a Comment