அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.08.2011 (வெள்ளிக்கிழமை) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.முபாரக் பள்ளிவாசல் குர்ஆன் வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.08.2011 (வெள்ளிக்கிழமை) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment