بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

முபாரக் பள்ளிவாச­ல் திருக்குர்ஆன் வகுப்பு

                     அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 09.08.2011 (செவ்வாய்கிழமை)  இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாச­ல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலிலில்லாஹ்.



Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment