- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 18.08.2011 (வியாழக்கிழமை) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment