அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் ஜித்தா வாழ் கடையநல்லூர் எம்.எம்.ஜே சகோதரர்கள் 2011 ரமலான் நோன்புக் கஞ்சி வகைக்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்டி முதல் கட்டமாக 3452 ரியால் கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறோம். ஜஸாகுமுல்லாஹு கைர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment