அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 21.08.2011 (ஞாயிற்றுக்கிழமை) இரவுத் தொழுகைக்குப் பிறகு, பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் என்ற புறம், அவதூறு பேசாதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment