بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அக்ஸா பள்ளிவாச­ல் ரமலான் தொடர் சொற்பொழிவு

                   அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 03.08.2011 (புதன்கிழமை) அஸர் தொழுகைக்குப் பிறகு, அக்ஸா பள்ளிவாச­ல் ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர். சகோ. யூசுப் பைஜி அவர்கள் என்ற அனுமதிக்கப்பட்ட திருமணம் தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலி­ல்லாஹ்.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment