بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

இஃப்தார் - க்கு உதவி

                     அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்  அமீரக வாழ் கடையநல்லூர் எம்.எம்.ஜே சகோதரர்கள் 2011 ரமலான் நோன்புக் கஞ்சி வகைக்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்டி முதல் கட்டமாக 5857.5 திர்ஹம்  (INR.71338/-) கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வழங்கிடப் பிரார்த்திக்கிறோம். ஜஸாகுமுல்லாஹு கைர்.


Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment