அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 04.07.2011 திங்கள்கிழமை) இரவு இஷாத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசல் நடைபெற்ற ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் அல்லாஹ்விற்கு மட்டும் அடிபணிவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துல்லாஹ்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment