بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மருத்துவ உதவி

                      அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.07.2011 (செவ்வாய்கிழமை) கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் கோண தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ 3000 (மூவாயிரம்) மருத்துவ உதவியாக மஸ்ஜிதுல் முபாரக் பைதுல்மா­ல் இருந்து வழங்கப்பட்டது. அல்ஹம்து­லில்லாஹ்.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment