இந்நிகழ்ச்சிக்கு சகோ. முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ”சுவனத்தை அவசியமாக்கும் நான்கு காரியங்கள் ” என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்கள் ”மார்க்க அறிவை வளர்த்துக் கொள்வதின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சிக்குப் பின் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட மார்க்க சம்பந்தமான கேள்விக்கு சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சரியான விடையளித்திருந்தார்கள். அதில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment