அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 18.07.2011 (திங்கள்கிழமை) கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசலில் இசா தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சபை ஒழுங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.முபாரக் பள்ளிவாசல் ஹதீஸ் வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 18.07.2011 (திங்கள்கிழமை) கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசலில் இசா தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் சபை ஒழுங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment