கடந்த 22.07.2011 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. கடையநல்லூர் சுற்று வட்டாரங்களில் தஃவாவை மேம்படுத்துவதற்காக ஆண்கள் இஸ்லாமியக் கல்யகம் தொடங்கவேண்டும்.
2. இனி வரும் காலங்களில் முபாரக் பள்ளி, அது சார்ந்த ஸ்தாபனங்களை எந்த அமைப்பையும் சாராமல் நிர்வாகம் செய்திடவேண்டும்.
3. கடையநல்லூர் முபாரக்கை மையமாக வைத்து செய்யப்படும் அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு தேவையான பொருளாதாரத்தை ஜித்தாவில் வாழும் கடையநல்லூர் சகோதரர்களிடமிருந்து முடிந்த அளவிற்கு சேகரித்து அனுப்பவேண்டும்.



0 comments:
Post a Comment