بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

உயர்கல்விக்கு உதவி

               அல்லாஹ்வின் கிருபையால், 05.07.2011 செவ்வாய் அன்று பெயர் கூற விரும்பாத ஒரு சகோதரர் பொறியாளர் அவர்கள் வழங்கிய ரூ25000(இருபத்தைந்தாயிரம்) ஜகாத்தை கடையநல்லூர் அல்­மூப்பன் தெருவைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவனுக்காக கல்விக் கொடையாக வழங்கப்பட்டது.



                            
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment