அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 21.07.2011 (வியாழக்கிழமை) கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.தக்வா பள்ளிவாசல் ஹதீஸ் வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 21.07.2011 (வியாழக்கிழமை) கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஹதீஸ் விளக்க வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோ. சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:
Post a Comment